உங்கள் திருமணம் இனிதே இனிக்க வாழ்த்துகிறோம்
திருமண தகவல் மையத்தில் அனைத்து ஜாதி மதத்தினரும் தங்களின் வரன்களை பதிவு செய்யலாம். வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. எங்களிடம் படித்த மற்றும் படிப்பு குறைவாக உள்ள பெண்களின் பதிவுகள் ஏராளமாக உள்ளது.
உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல! இணைந்து வாழ வேண்டும்! காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி! இதய இராகம் மீட்டி! எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்! தமிழும் சுவையும் போல! கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன் குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்! எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே! கொட்டும் மழையும் பூவாய் பொழிய அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!.
சொந்தங்களுக்கு வணக்கம்!
நமது சொந்தங்களில் பலருக்கு திருமணம் அமைவது காலதாமதம் ஆகிவிட்டது .இதற்காக நம்மில் ப லர் இடைத்தரகர்களை மட்டுமே நம்பி காலத்தை கடத்திவருகிறோம். இதை எளிமையாக்கும் வகையில்
இலவச திருமண தகவல் மையம் ஆரம்பித்துள்ளோம்.
Whatsapp குரூப் மற்றும் facebook குரூப் மூலமாக வெற்றிகரமாக நடத்தி வந்த இந்த குரூப் தற்போது www.thirumaangalyammatrimony.com என்ற website உருவாக்கியுள்ளோம்.
உங்கள் தகவல்களை அதில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு பதிவு கட்டணம் எதுவும் கிடையாது. இந்த தகவல்களை நமக்கு தெரிந்த நம் சொந்தங்களுக்கு
share( ஷேர்) செய்யவும்.
நமது சொந்தங்களுக்காக இது நாம் செய்யும் ஒரு சிறிய உதவியாக அமையும்.... பதிவு செய்யும் தகவல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படும்.
திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களையும் உடன் இருந்து சிறப்பாக நடத்திக்கொடுத்து வருகின்றோம்.
எங்களின் நோக்கம் இதன் மூலம் சிறப்பாக நமது சொந்தங்களில் பலருக்கு திருமணம் அமைவது
வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்! தமிழும் சுவையும் போல!